முந்தய பக்கம்

காலமானார்

16 Jun 2026, 9:25 pm
காலமானார்
<p><strong>காலமானார் </strong></p><p>தூத்துக்குடி,ஜூன் 16- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொரு ளாளர் கே.பி.பெருமாள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறுமுகம் ஆகியோரின் தாயார் கே.பி. சண்முக வடிவு (வயது 73) அவர்கள் ஜூன் 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ,முப்புலி வெட்டியில் உள்ள அவரது இல்லத் தில் காலமானார். </p><p>அன்னாரது மறைவுச்செய்தி யறிந்து சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு உட்பட சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் , தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram