திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர்
19 Feb 2026, 3:09 pm
<p>திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் சிறுவாணி இலக்கியத் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது.</p>
<p> </p>
