காங் மேலிட பார்வையாளர் ஆலோசனை
28 Nov 2025, 2:28 pm
<p><strong>காங் மேலிட பார்வையாளர் ஆலோசனை</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், நவ. 28 ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கான மேலிட பார்வையாளர் பிஸ்வரஞ்சன் மோகந்தி ஸ்ரீவில்லி புத்தூரார் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளை தனியாக சந்தித்து கருத்துத்துகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் . ஆ. ரெங்க சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜ் மோகன்,காளி தாஸ், சேதுராமன்,மெடிக்கல் பெரியசாமி,வட்டாரத் தலை வர்கள், பால குருநாதன்,முருகராஜ், லட்சுமணன், சுப்பிர மணியன், பேரூராட்சி தலைவர்கள் ஜெயக்குமார், சந்திர சேகர், கே எஸ் சுந்தரம், ராஜகோபால் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வி.எஸ்.சுந்தரம், தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்</p>
