முந்தய பக்கம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒருமுறை பயன்படுத்தும்

3 Oct 2026, 1:37 am
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒருமுறை பயன்படுத்தும்
<p>நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் வெள்ளியன்று தீவிர சோதனையை அரசு அலுவலர்கள் மேற்கொண்டனர். இதில், 47 கடைகளில் சுமார் 500 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram