முந்தய பக்கம்

கொளத்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு:

5 Jun 2026, 3:55 am
கொளத்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு:
<p><strong>கொளத்தூரில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: </strong></p><p>சென்னை, ஜூன் 4- சென்னை கொளத்தூர் 64 மற்றும் 65-ஆவது வார்டுகளுக்கு உட்பட்ட ஜி.கே.எம். காலனி, வி.வி. நகர், ஜெயராம் நகர், பூம்பு கார் நகர் ஆகிய பகுதி களில் கடந்த சில நாட்க ளாகக் குடிநீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றத்துடன் விநி யோகிக்கப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரி வித்துள்ளனர். பிரதான குழாய் சீர மைப்புப் பணிகள் மற்றும் மின்சார கேபிள் பணிகளின் போது ஏற்பட்ட குழாய் சேதமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் லாரி மற்றும் கேன் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் கூறி னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram