“கோள் பௌடி” ஆவணப்படம் திரையிடல்
yesterday
<p><strong>“கோள் பௌடி” ஆவணப்படம் திரையிடல்</strong></p><p> திருவண்ணாமலை, ஜூன் 21- திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள தமிழ் மின் நகரில், இயக்குநர் தினகரன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீஹரி, படத்தொகுப்பாளர் கார்த்தி கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் தயாரிப்பில் உருவான “கோள் பௌடி” ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரையிடல் நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சனம் தேர்திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து திங்கள் கிழமை 4 மணிக்குமேல் ஆனிதிருமஞ்சன தரிசன விழா நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போதுமக்கள் கலந்து கொள்வார்கள்.</p>
