முந்தய பக்கம்

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நினைவு தினம் அனுசரிப்பு

1 Oct 2026, 10:29 pm
தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நினைவு தினம் அனுசரிப்பு

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நினைவு தினம் அனுசரிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.கே.ஜி. மையத்தில் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.கே. சைலஜா கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி மற்றும் மூத்த தலைவர்கள் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram