கொடைக்கானலில் 63ஆவது மலர் கண்காட்சி தொடங்கியது
21 May 2026, 10:59 pm
<p><strong>கொடைக்கானலில் 63ஆவது மலர் கண்காட்சி தொடங்கியது</strong></p><p>திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் பிரையண்ட் பூங்காவில் 63ஆவது மலர் கண்காட்சியை அம்மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தொடங்கி வைத்தார். புதனன்று தொடங்கிய இந்த மலர் கண்காட்சி மே 31ஆம் தேதி வரை, அதாவது 12 நாட்கள் நடைபெறுகிறது.</p>
