முந்தய பக்கம்

99.93% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானார் கிம் ஜாங் உன்!

18 Mar 2026, 7:19 am
99.93% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானார் கிம் ஜாங் உன்!
<p>வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் &nbsp;பெற்று கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளார்.&nbsp;<br /> &nbsp;மார்ச் 15ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் கிம் ஜோங் உன் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 99.93% வாக்குகளையும், அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் கிம் ஜாங் உன் மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.&nbsp;<br /> இவருக்கு எதிராக 0.07% &nbsp;வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக ஒருவரும் போட்டியிடாததால், வேட்பாளரின் பெயரை பேனாவால் அழித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்</p>
Share
FacebookXWhatsAppTelegram