சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீழ்தொம்பை
7 Jan 2026, 4:05 pm
<p>சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீழ்தொம்பை கிராமத்திற்கு மயானப்பாதையை போராட்டம் மூலம் மீட்டுக்கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அப்பகுதி பொதுமக்கள் தங்களை புதனன்று இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார் மற்றும் இடைக்கமிட்டி, கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
