முந்தய பக்கம்

கி.வீரமணி உறவினர் காலமானார்

8 Dec 2025, 4:39 pm
கி.வீரமணி உறவினர் காலமானார்
<p><strong>கி.வீரமணி உறவினர் காலமானார்</strong></p> <p>கடலூர், டிச.8- திராவிடர் கழகத்தின் மாநில தலைவர் கீ.வீரமணியின் உறவினரும், செல்வா பிரஸ் உரிமையாளரின் தாயாருமான செல்வராணி கடலூரில் காலமானார். அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன் அணிவித்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், பழ.வாஞ்சிநாதன், ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், நகர்குழு உறுப்பினர் தமிழ்மணி, அலுவலக செயலாளர் ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram