கேரள பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் 37க்கு 35 இடங்களில் இந்திய மாணவர் சங்கம் அமோக வெற்றி
26 May 2026, 9:05 pm

கேரள பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் 37க்கு 35 இடங்களில் இந்திய மாணவர் சங்கம் அமோக வெற்றி

திருவனந்தபுரம் கேரள பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்த லில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தனது வெற்றி வர லாற்றை மீண்டும் பதிவு செய்துள்ளது.

தேர்தல் நடை பெற்ற 37 பொது இடங்களில் 35 இடங்களைக் கைப்பற்றி, எஸ்எப்ஐ மீண்டும் தனது செல்வாக்கை நிலைநாட்டி யுள்ளது.

பல்கலைக்கழ கத்தின் கீழ் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 180 பல்கலைக் கழக மாணவர் சங்க உறுப்பி னர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

எஸ்எப்ஐ வேட்பாளர் சிவா.எஸ் பல் கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் கொல்லம் மாவட்டத் தைச் சேர்ந்த எஸ்எப்ஐ பிரதி நிதி ஆவார்.

கேஎஸ்யு-வால் (காங்கிரஸ் மாணவர் அணி) இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

தற்போது பல்கலைக் கழகத்தில் எஸ்எப்ஐ தலை மையிலான மாணவர் சங்கம் பொறுப்பில் உள்ளது.

இந்த பிரம்மாண்ட வெற்றி க்கு, பல்கலைக்கழக வளா கங்களில் எஸ்எப்ஐ-யின் செல் வாக்கும், மாணவர்களி டையே அதற்குள்ள அங்கீகா ரமுமே அடிப்படை என்ப தைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.