முந்தய பக்கம்

'தி கேரளா ஸ்டோரி 2': கேரளத்தை தவறாக சித்தரிக்கிறது - கேரள உயர்நீதிமன்றம்

24 Feb 2026, 12:26 pm
'தி கேரளா ஸ்டோரி 2': கேரளத்தை தவறாக சித்தரிக்கிறது - கேரள உயர்நீதிமன்றம்
<p>&#39;தி கேரளா ஸ்டோரி 2&#39; திரைப்படம் கேரளத்தை தவறாக சித்தரிக்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.<br /> கண்ணூர் மாவட்டம் சித்தரிபரம்பாவைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் (CBFC) &#39;தி கேரளா ஸ்டோரி 2&#39; படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், கேரள மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்; ஆனால், &#39;கேரளா ஸ்டோரி 2&#39; திரைப்படம் கேரளத்தை தவறாக சித்தரிக்கிறது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.<br /> மேலும், கலை சுதந்திரமானது; ஆனால், &#39;உண்மை சம்பவம்&#39; என்று குறிப்பிட்டு கேரளா என்ற பெயரை பயன்படுத்துவது வகுப்புவாத பதற்றங்களை தூண்டும் வகையில் உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து,&nbsp;படத்தின் டீசர்களை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram