கேரளத்தில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல் – 75.38% வாக்குகள் பதிவு
11 Dec 2025, 3:27 pm
<span style="font-family:"ATM 021",sans-serif">கேரளத்தில் <span style="font-family:"ATM 021",sans-serif">7 மாவட்டங்களுக்கு இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 75.38% வாக்குகள் பதிவாகியுள்ளன.
<span style="font-family:"ATM 021",sans-serif">கேரளத்தில்<span style="font-family:"ATM 021",sans-serif">, முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 70.90% வாக்குகள் பதிவாகின.
<span style="font-family:"ATM 021",sans-serif">இதை தொடர்ந்து, இன்று திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு <span style="font-family:"ATM 021",sans-serif">ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் மாலை 06:30 மணி நிலவரப்படி, 75.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சூர்: 71.15% பாலக்காடு: 74.55% மலப்புரம்: 76.15% கோழிக்கோடு: 75.55% வயநாடு: 76.38% கண்ணூர்: 74.52% காசர்கோடு: 73.23% வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.