கருநிற மேகங்களுடன் கேரளம்
23 Jun 2026, 9:02 pm
<p><strong>கருநிற மேகங்களுடன் கேரளம்</strong></p><p>கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அம்மாநிலம் மாலை நேரத்திலேயே இருள் சூழ்ந்த நிலைக்குச் சென்று விடுகிறது. குறிப்பாக கேரளத்தின் வட மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால், அங்கு சூரியன் அவ்வப்போது தான் விசிட் அடிக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் மஞ்சள் எச்சரிக்கை கனமழையில் தான் பொழுதை கழித்து வருகின்றன.</p>
