முந்தய பக்கம்

சபரிமலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் கேரள டிஜிபி உறுதி

25 Nov 2025, 3:29 pm
சபரிமலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் கேரள டிஜிபி உறுதி
<p><strong>சபரிமலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் கேரள டிஜிபி உறுதி</strong></p> <p>சபரிமலைக்கு வருகை தரும் பக் &nbsp;தர்களின் பாதுகாப்பு மற்றும் வச தியை உறுதி செய்ய அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில காவல்துறைத் தலைவர் ரவுடா சந்திரசேகர் தெரிவித்தார். திங்களன்று (நவ.24) இரவு சபரி மலைக்குச் சென்ற பிறகு அவர் ஊடகங்க ளுக்கு அளித்த பேட்டியில்&rdquo; சபரிமலை யில் இம்முறை முன்னெப்போதும் இல் &nbsp;லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிக மாக உள்ளது. அனைத்து இடங்களிலும் போதுமான காவல்துறை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முன்பதிவுகள் அனுமதிக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை மதிப்பிட்டுள்ளது&rdquo; என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram