முந்தய பக்கம்

துபாயில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு உற்சாக வரவேற்பு

2 Dec 2025, 4:11 pm
துபாயில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு உற்சாக வரவேற்பு
<p><strong>துபாயில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு உற்சாக வரவேற்பு</strong></p> <p>ஐக்கிய அரபு அமீரகப் பயணமாக துபாய் சென்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற வர்த்தகர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். &lsquo;ஓர்மா&rsquo; என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில், புலம்பெயர்ந்த மலையாளிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அமைச்சர் சஜி செரியன், தலைமைச் செயலாளர் டாக்டர் ஏ.ஜெயதிலக், என்.கே.குஞ்சாஹம்மது மற்றும் பலர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram