முந்தய பக்கம்

கேரள சட்டமன்றத் தேர்தல் 2026 இடது ஜனநாயக முன்னணி பிரச்சாரம் எழுச்சித் துவக்கம்!

16 Mar 2026, 4:46 pm
கேரள சட்டமன்றத் தேர்தல் 2026 இடது ஜனநாயக முன்னணி பிரச்சாரம் எழுச்சித் துவக்கம்!
<p>கேரள சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கூட்டணிக்குள் &nbsp;போஸ்டர் யுத்தம் 140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்த லுக்கான வாக்குப்பதிவு நடைபெறு கிறது. இந்த தேர்தலையொட்டி, காசர் கோட்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கூட்டணிக்குள் போஸ்டர் யுத்தம் வெடித்துள்ளது. யுடிஎப் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன் னாள் எம்எல்ஏ கே.எம். ஷாஜி காசர்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டி யிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், அவருக்கு எதிராக காசர்கோடு முழுவதும் சொந்த கட்சியி னரே போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். போஸ்டரில் கே.எம். ஷாஜி &lsquo;இறக்கு மதி செய்யப்பட்ட வேட்பாளர்&rsquo; , &lsquo;வகுப்பு வாத வேட்பாளர்&rsquo; என்று குறிப்பிட்டு, அவருக்குப் பதிலாக உள்ளூர் வேட்பா ளரை நிறுத்த வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram