முந்தய பக்கம்

விழுப்புரம் பிஆர்ஓ-வாக கதிரவன் பொறுப்பேற்பு

22 Jun 2026, 1:26 am
விழுப்புரம் பிஆர்ஓ-வாக  கதிரவன் பொறுப்பேற்பு
<p><strong>விழுப்புரம் பிஆர்ஓ-வாக கதிரவன் பொறுப்பேற்பு</strong> </p><p>விழுப்புரம், ஜூன் 21- விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராகப் பணி புரிந்து வந்த சதீஷ் மாற்றலாகிச் சென்ற தைத் தொடர்ந்து, புதிய அலுவலராக கதிரவன் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, அவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram