முந்தய பக்கம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசி பாளையம்

7 Jan 2026, 4:05 pm
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசி பாளையம்
<p>ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசி பாளையம் பேரூராட்சியில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்ததிற்கு பின், பட்டிய லில் இடம்பெறதவர்கள் குறித்து செவ்வா யன்று விசாரணை செய்யப்பட்டது. இதில் &nbsp;மேற்பார்வையாளர்கள் ராதாமணி, பவித்ரா, &nbsp;உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மணிகண்டன் &nbsp;உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram