முந்தய பக்கம்

தகிக்கும் வெப்பம்; உருகும் காஷ்மீர்

12 Jul 2026, 9:15 pm
தகிக்கும் வெப்பம்; உருகும் காஷ்மீர்
<p><strong>தகிக்கும் வெப்பம்; உருகும் காஷ்மீர்</strong> </p><p>இமயமலைச் சாரலில் உள்ள ஜம்மு-காஷ்மீர், உலகின் அதிகமான பனிப்பொழிவு கொண்ட பனிப்பிரதேங்களில் ஒன்றாகும். ஆனால், தற்போதைய காலநிலை மாற்றம், எல்-நினோ போன்றவைகளால் காஷ்மீரில் உள்ள பனிப்பாறைகள் மிக மோசமான அளவில் உருகி வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் மலைப்பகுதிகள் 1 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பமடைந்துள்ளது. இரவு நேர வெப்பநிலை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை 0.6 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து வருவதால் பனி உருகும் வேகமும் அதிகரித்துள்ளதாகவும், இமயமலை நதிகளை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் காரக்பூர் ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram