கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
3 Jan 2026, 4:57 pm
<p>கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல், சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையமான அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026 வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.</p>
