முந்தய பக்கம்

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும்

28 Mar 2026, 4:13 pm
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும்
<p>கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கு. ரவிகுமார், கரூர் மாநகராட்சி சுங்க கேட் பகுதியில் இருந்து மாணவியர் பங்குபெற்ற வாக்காளர் விழிப்புணர்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் டி.என். ஹரிகிரன் பிரசாத் மற்றும் ஆணையர் கே.எம். சுதா ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram