முந்தய பக்கம்

கரூர் மாவட்ட ஆட்சியர் கு. ரவிகுமார் தலைமையில்

14 May 2026, 9:58 pm
கரூர் மாவட்ட ஆட்சியர் கு. ரவிகுமார் தலைமையில்
<p>கரூர் மாவட்ட ஆட்சியர் கு. ரவிகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்று குடிநீர் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன், குளித்தலை சார் ஆட்சியர் தி. சுவாதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.வீ.ரெ. வீரபத்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சுதா ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram