கர்நாடகா காவிரி கரையோரங்களில் பொழியும்
28 Feb 2026, 2:29 pm
<p>கர்நாடகா காவிரி கரையோரங்களில் பொழியும் மழையின் காரண மாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக் கலுக்கு வெள்ளியன்று திடீரென 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், சனியன்று காலை 8 மணி நிலவரப்படி 3 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.</p>
