முந்தய பக்கம்

மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

15 Apr 2026, 4:12 pm
மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
<p>மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் மசோதாவை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்கு எதிராக தொரடப்பட்ட வழக்கின் விராணை இன்று நடைபெற்றது.</p><p>இந்த விசாரணையில்; மாதவிடாய் விடுமுறை பெறுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதி. ஆணும் பெண்ணும் சட்டத்தின் முன் சமம் என்றாலும், அவர்கள் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அதை அங்கீகரிப்பதே சமத்துவத்திற்கு ஒரு முழுமையான அர்த்தத்தைத் தரும் என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.</p><p>மேலும் மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram