பேருந்து கட்டணங்கள் உயர்வு
4 Nov 2026, 10:05 pm

பேருந்து கட்டணங்கள் உயர்வு

பெங்களூருகர்நாடகாவில் உள்ள நான்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் கட்டணங்கள் 23 முதல்35 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நவம்பர் 5 முதல் (இன்று)அமலுக்கு வருகிறது.இதன் மூலம் பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளின் பயணக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. கடந்த வாரம் பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் தலையில் அதிகப்படியான நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.