கடலூரில் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை
6 May 2026, 1:45 am

கடலூரில் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை

கடலூர்,மே 5- உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் பேராசான் கார்ல் மார்க்ஸின் 208-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள சிபிஎம் அலுவலக வளாகத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.

மாதவன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, எஸ். வாலாண் டினா, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஜெ. ராஜேஷ் கண்ணன், வி. சுப்பராயன், அமர்நாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் உள்ளனர்.