கைகொடுத்த பயணம்... ஐந்து நிமிடம் தாமதம்... ஏமாற்றத்தில் முடிந்த காரைக்குடி ‘காட்சி’!
11 Apr 2026, 5:30 am

கைகொடுத்த பயணம்... ஐந்து நிமிடம் தாமதம்... ஏமாற்றத்தில் முடிந்த காரைக்குடி ‘காட்சி’!

சிவகங்கை, ஏப்.10 - காரைக்குடியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிக்க வந்த அக்கட்சியின் தலைவர் விஜய், ஐந்து நிமிடம் தாமதமான காரணத்தால் ஒரு வார்த்தை கூட பேசாமல் ‘டாடா’ காட்டிவிட்டுச் சென்றார்.

மதுரையிலிருந்து நண்பகல் 12 மணிக்குக் கிளம்பிய விஜய், வழியில் ரசிகர்களின் வரவேற்பை ஏற்று காரைக்குடிக்கு வந்துடைந்தார். இடையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையும் அவருக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரச்சார விமானம் தேவர் சிலைக்கு வர 2.30 ஆகிவிட்டது. அனுமதி வழங்கப்பட்ட நேரம் 2.30-டன் முடிந்ததால், விதிமுறை முக்கியம் என்ற ரீதியில் மைக் பிடிக்காமலேயே அவர் விடைபெற்றார். இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.