வெளிநாட்டில் பணிபுரிந்த குமரி மாவட்டம் கரும்பிலாவிளை
18 Aug 2026, 9:15 pm

வெளிநாட்டில் பணிபுரிந்த குமரி மாவட்டம் கரும்பிலாவிளை பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.அவரது குடும்பத்தினருக்கு, ஆஸிர் பிரவாசி சங்கம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். உஷா பாசி, ஏ. நீலாம்பரன், நல்லூர் வட்டார செயலாளர் எம். ஜஸ்டின் மற்றும் வட்டாரக்குழு உறுப்பினர் எஃப். ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.