கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட உதயகிரி கோட்டையில்
30 Sept 2026, 9:46 pm
<p>கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட உதயகிரி கோட்டையில் பறவைகள் கூடத்தின் உள்ளே மக்கள் நடந்து செல்ல ‘தமிழ்’ எழுத்து வடிவில் நடைபாதை உள்ளிட்ட கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் செப்டம்பர் 30 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உதவி ஆட்சியர் (பயிற்சி) ர.மோனிகா, பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் கண்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>
