முந்தய பக்கம்

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும்

5 Oct 2026, 9:29 pm
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும்
<p>கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஒருங்கிணைந்த குழந்றத வளர்ச்சி திட்டம் சார்பில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை சுற்றுலாத் துறை அறமச்சர் ச.ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டி.சாய் சரண் ரெட்டி, முன்னிலையில் திறந்து வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram