கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 2 (செவ்வா யன்று)
2 Jun 2026, 8:51 pm
<p>கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 2 (செவ்வா யன்று) மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்-க்கு பூங்கொத்து கொடுத்து கன்னியா குமரி, திருநெல்வேலி தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வ.விஜய் வசந்த், சி.ராபர்ட் புரூஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர் </p>
