முந்தய பக்கம்

குமரி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு

29 Jun 2026, 8:58 pm
குமரி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு
<p><strong>குமரி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு</strong></p><p>நாகர்கோவில், ஜூன் 29 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோரின் அறிவு றுத்தலின்படி, சின்ன முட்டம் துறைமுக வளாகத்தில், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு செயல்படும் விசைப்படகுகளில் பணிய மர்த்தப்பட்டிருக்கும் வட மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழி லாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி மீன் வளத்துறை மற்றும் காவல் துறை மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மூலமாக பிற மாநில தொழி லாளர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மீன்வளத் துறை துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram