முந்தய பக்கம்

போராட்ட ஆயத்த மாநாடு

27 Oct 2026, 9:12 pm
போராட்ட ஆயத்த மாநாடு

போராட்ட ஆயத்த மாநாடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீண்டகாலமாக குடியிருக்கும் வீடுகளுக்கும், கைவசம் உள்ள நிலங்களுக்கும் பட்டா வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு மேல்புறம் வட்டாரம் கழுவன்திட்டையில் நடைபெற்றது. வட்டார தலைவர் டி.வின்சென்ட் தலைமை வகித்தார்.பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, மாவட்ட தலைவர் எஸ்.ஆர். சேகர், பாகோடு பேரூராட்சிதலைவர் ஜெயராஜ் ஆகியோர் உரையாற்றினர்.வட்டாரச்செயலாளர் கிறிஸ்துதாஸ், ராஜேந்தின், சிங்காரன், மைக்கேல் ஆகியோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram