குமரி மாவட்ட சிபிஎம் சார்பில் அரசியல் விளக்க சிறப்பு
27 May 2026, 10:14 pm
<p>குமரி மாவட்ட சிபிஎம் சார்பில் அரசியல் விளக்க சிறப்பு நடந்தது. இதில் மத்திய குழு உறுப்பினர் பி சம்பத் பேசினார். குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
