முந்தய பக்கம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்

29 Sept 2026, 12:11 am
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்
<p>கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 2 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கினார். </p>
Share
FacebookXWhatsAppTelegram