முந்தய பக்கம்

குமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஒன்றியம் அழிக்கால் கடற்கரை

1 Oct 2026, 9:17 pm
குமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஒன்றியம் அழிக்கால் கடற்கரை
<p>குமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் ஒன்றியம் அழிக்கால் கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கண்ணன், ஒன்றிய செயலாளர் எஸ்.ற்றி. ராஜகுமார், மீன் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.அலெக்சாண்டர் ஆகியோர் நேரில் சந்தித்து,பாதிப்பு விபரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram