முந்தய பக்கம்

கனிமொழி கருணாநிதி, திமுக நாடாளுமன்ற தலைவர்

3 Apr 2026, 5:05 pm
கனிமொழி கருணாநிதி, திமுக நாடாளுமன்ற தலைவர்
<p>பாஜகவில் தான் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். பாஜக &lsquo;வாஷிங் மெஷின்&rsquo; போன்றது. யார் மீதும் கடுமையான ஊழல் புகார்கள் இருந்தாலும், அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலோ அல்லது பாஜகவில் உறுப்பினரானாலோ, அந்த நொடியே ஊழல் அனைத்தும் மறைக்கப்பட்டு விடுகிறது.</p> <p><strong>கனிமொழி கருணாநிதி, திமுக நாடாளுமன்ற தலைவர்</strong></p>
Share
FacebookXWhatsAppTelegram