முந்தய பக்கம்

காஞ்சிபுரத்தில் வி.பி. சிந்தன் நினைவு ரத்ததான முகாம்

11 May 2026, 12:44 am
காஞ்சிபுரத்தில் வி.பி. சிந்தன் நினைவு  ரத்ததான முகாம்

காஞ்சிபுரத்தில் வி.பி. சிந்தன் நினைவு ரத்ததான முகாம்

தொழிலாளர்களின் உற்ற தோழன் வி.பி.சிந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளின் சங்கம் காஞ்சிபுரம் கிளையின் சார்பாக ரத்த தான முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மதுசூதனன் சிஐடியு மாவட்ட குழு துணைச் செயலாளர் தலைமையில் செயலாளர் கோவிந்தசாமி தலைவர் சுரேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram