முந்தய பக்கம்

காஞ்சிபுரத்தில் வாக்காளர் பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு

20 minutes before
காஞ்சிபுரத்தில் வாக்காளர் பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு
<p><strong>காஞ்சிபுரத்தில் வாக்காளர் பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு</strong></p><p>வாக்காளர் பாதுகாப்பு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதி மொழி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது காஞ்சி மாநகர செயலாளர் டி. ஸ்ரீதர் தலைமையில், மாவட்ட செயலாளர் கே. நேரு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. சங்கர், ஆர். சௌந்தரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ். சினுவாசன், எஸ். பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram