தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளரின் மகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி காவியா சாதனை

10 May 2026, 1:23 am
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: காஞ்சிபுரம்  கைத்தறி நெசவாளரின் மகள்  பார்வையற்ற  மாற்றுத்திறனாளி மாணவி காவியா  சாதனை
<p><strong>12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளரின் மகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி காவியா சாதனை</strong></p><p>12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளரின் மகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவியான காவியா 565 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை சிஐடியு மற்றும் மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் பி பி பாலாஜி, வி முனுசாமி, எம் லோகநாயகி காந்தி.வி லட்சுமணன், மற்றும் போக்குவரத்து சிஐடியு சங்கத் தலைவர் மதுசூதனன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.நேரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.