முந்தய பக்கம்

காஞ்சிபுரத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு

4 hours before
காஞ்சிபுரத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு
<p><strong>காஞ்சிபுரத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு</strong></p><p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீக்கதிருக்கு சனிக்கிழமையன்று 78 ஆண்டு சந்தாக்களும், 11 ஆறு மாத சந்தாக்களும் பெறப்பட்டு, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் இ. முத்துக்குமாரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் தீக்கதிர் பொறுப்பாளர் எஸ். சினுவாசன், மாவட்டச் செயலாளர் கே. நேரு, காஞ்சிபுரம் மாநகரச் செயலாளர் டி. ஹிதர், கைத்தறி சங்கத்தைச் சேர்ந்த கே. ஜீவா மற்றும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த து. கோகுல் பாரதி உள்ளிட்டோர் உடனிருந்து பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram