காஞ்சியில் வாலிபர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
24 Jul 2026, 12:01 am
<p><strong>காஞ்சியில் வாலிபர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது தில்லி மற்றும் தமிழகத்தில் மாணவர்கள் வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஜூலை 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
