முந்தய பக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்திலுள்ள

18 Dec 2025, 5:31 pm
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்திலுள்ள
<p>காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்திலுள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டுச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 கிறித்துவ மகளிருக்குத் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தித் தொழில் தொடங்குவதற்குத் தேவையான கடனுதவிகளை வழங்கிச் சிறப்பித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram