தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
15 Jul 2026, 11:26 pm
<p><strong>தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்</strong></p><p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே.நேரு ஆகியோர் சந்தாக்களை பெற்றுக்கொண்டனர்.</p>
