முந்தய பக்கம்

முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை

15 Jul 2026, 10:43 pm
முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை
<p>முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, புதனன்று குமரி மாவட்டம் ,தக்கலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram