முந்தய பக்கம்

சிபிஎம் வேட்பாளருக்கு கமலஹாசன் ஆதரவு

6 Apr 2026, 5:37 pm
சிபிஎம் வேட்பாளருக்கு கமலஹாசன் ஆதரவு
<p><strong>சிபிஎம் வேட்பாளருக்கு கமலஹாசன் ஆதரவு</strong></p> <p>மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை திங்களன்று (ஏப்.6) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் எல்.சுந்தரராஜ் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அவருக்கு, கமல்ஹாசன் காரல் மார்க்ஸ் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram