முந்தய பக்கம்

கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விரு

20 Mar 2026, 2:55 pm
கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விரு
<p><strong>கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருது</strong></p> <p>சென்னை: ஹைதராபாத்தில் மார்ச் 19 அன்று நடை பெற்ற &lsquo;தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025&rsquo; &nbsp;விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு தெலுங்கானா அரசின் &nbsp;உயரிய விருதான &lsquo;பைடி ஜெய்ராஜ்&rsquo; விருது வழங்கப் பட்டது. தெலுங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் &nbsp;ரெட்டி இந்த விருதை வழங்கினார். இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றி வரும் கமல்ஹாசனின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. &lsquo;சாகர சங்கமம்&rsquo;, &lsquo;சுவாதி முத்யம்&rsquo; உள்ளிட்ட தெலுங்கு &nbsp;திரைப்படங்களில் அவர் ஆற்றிய சேவையை இந்த விருது சிறப்பிக்கிறது. பன்மொழி சினிமாவிற்கு ஆரம்ப &nbsp;காலத்திலேயே அடித்தளம் அமைத்தவர் என்று அவர் பாராட்டப்பட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram