முந்தய பக்கம்

அரசின் தோல்வியையே தடியடி காட்டுகிறது! கமல்ஹாசன் எம்.பி. விமர்சனம்

23 Jul 2026, 9:29 pm
அரசின் தோல்வியையே தடியடி காட்டுகிறது! கமல்ஹாசன் எம்.பி. விமர்சனம்
<p><strong>அரசின் தோல்வியையே தடியடி காட்டுகிறது! கமல்ஹாசன் எம்.பி. விமர்சனம்</strong> </p><p>சென்னை, ஜூலை 23 - மாணவர்கள் மீதான தடி யடி, ஒன்றிய அரசின் தோல்வி யையே காட்டுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள் ளார். பள்ளிக் கல்வியை பயிற்சி மையங்கள் அர்த்த மற்றதாக்கி விட்டதாகவும், தகுதியான மாணவர்களின் வாய்ப்புகள் முறைகேடாகப் பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், உண்ணாவிரதப் போராட் டத்தை சோனம் வாங்சுக் கைவிட வேண்டும் என்றும், அவரது சேவை நாட்டுக்குத் தேவை என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram